Subscribe Us

இதயத்தை திறந்து நியாத்தைப் பேசுவோம்


இந்த நாட்டின் சிரேஷ்ட சிங்கள ஊடகவியலாளரான என்னுடன் கடமை புரிந்த தோழர் பிரதீப் எக்னாலிகொட கடந்த அரசு காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரையும் அவர் இல்லை. அந்த நிலைமைகளின் போது அவரது மனைவியும் பிள்ளைகளும் எவ்வாறு வேதனையில் துடித்தனர் என்பது சர்வதேசம் அறிந்த உண்மை. இன்று அந்தக் குடும்பம் வெறும் சஞ்சாரப் பிணமாக்கப்பட்டுள்ளது. நண்பர் பிரதீப் எக்னாலிகொடவின் நேர்மையான எழுத்து. துணிச்சலுமே அவரை இல்லாமல் செய்தது.

ஆனால் இன்று மோசடியாகவும் போலியாகவும் கடவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டார் என குற்றம் சாட்டப்பட்டு கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷீ வீரவன்ச நிலைமை கண்டு எவ்வாறு அனுதாப்பட முடியும்?



ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Post a Comment

0 Comments