இரவு விடுதிகளுக்கு செல்லக் கூடாது என ஏற்கனவே நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் மொ்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா, இரவு விடுதிகளுக்கு செல்ல தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குமாறு நீதிமன்றத்தில் கோாியிருக்கிறாா்.
அவருக்கெதிரான வழக்கு விசாரணை கொழும்பு நீதிமன்றத்தில் இடம்பெற்றபோதே மாலக்க சில்வா இந்த கோாிக்கையை நிதிபதி அருணி ஆட்டிகலவிடம் முன் வைத்திருக்கிறாா்.
இந்த மனுவை சத்தியக் கடதாசி ஒன்றின் மூலம் விடுக்குமாறு நீதிமன்றம் மாலக சில்வாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
0 Comments