50 பேர் மாத்திரமே இச்செயலமர்வில் சேர்த்துக்கொள்ளப்படுவதால் ஆவர்முள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை இன்றே அனுப்பிவைக்குமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொள்கிறது. நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள இளைஞர், யுவதிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இதில் கலந்துகொள்பவர்களுக்கு போக்குவரத்துச் செலவு, உணவு மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்படும். உங்களது விண்ணப்பங்களைmuslimmediaforum@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் செயற்குழு உறுப்பினர்களான ஸாதிக் ஸிகான் 0773112561 அல்லது பிறவ்ஸ் முஹம்மட் 0777731180 ஆகியோருடன் தொடர்புகொள்ள முடியும்.



0 Comments