Subscribe Us

header ads

சுதந்திர தினத்தில் இல்லங்கள் ஒளிரட்டும்



தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04-ம் திகதி புதன்கிழமை இரவு 9.30 முதல் விளக்கு ஒன்றை எரியச் செய்யுமாறு இலங்கை மக்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.

இன, சமய, மொழி வேற்றுமைகளை மறந்து, இலங்கை நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து 'நாளைய தலைமுறைக்கு சுதந்திரமான நாடொன்று உரித்தாகட்டும்' என்று உறுதியை மனதில்கொண்டு விளக்கினை எரியச் செய்யுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு இவ் வேண்டுகோளில் மேலும் தெரிவித்துள்ளது.

மூலம்: லங்காதீப (சிங்களம்)

நன்றி -The Puttalam Times-

Post a Comment

0 Comments