ஜனாதிபதியின் தனிப்பட்ட பாவனைக்கான உத்தியோகபூர்வ விமானமொன்று எதிர்வரும் மாதத்தில் இலங்கைக்குக் கிடைக்கவிருப்பதாக ஐனாதிபதி மைதிரீபால சிரிசேன தெரிவித்தார்.
16 மில்லியன் அமெரிக்க டாலர் (208 கோடி இலங்கை ரூபா) விட பெறுமதியான இந்த விமானத்திற்கான பணத்தை திரைச் சேரியில் இருந்து செலுத்தப்படவிருந்ததாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடியுள்ளார்.
விமானத்தைத் தருவிப்பதை நிறுத்திவிட்டு, அப் பணத்தை நலன்புரி பணிகளுக்கு ஈடுபடுத்தத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி -The Puttalam Times-


0 Comments