Subscribe Us

header ads

5 பேருக்கு"மன்னர் பைஸல் விருது" - ஜாகிர் நாயக் இஸ்லாமிய பணிகளுக்காக விருது பெறுகிறார்



சவுதி அரேபிய அரசு 'மன்னர் ஃபைஸல்' விருதுக்கு ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்துள்ளது.

1. டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹ்மான் - இஸ்லாமிய படிப்புக்காக

2. ஜெஃப்ரி ஐவன் கார்டன் (வாஷிங்டன்) - மருத்துவ துறையில் சிறந்து விளங்கியமைக்காக...

3. மைக்கேல் க்ராட்ஸல் - அறிவியல் துறையில் சிறந்து பணியாற்றியதற்காக...

4. உமர் வான்ஸ் யாகி - அறிவியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக

5. டாக்டர் ஜாகிர் நாயக் - இஸ்லாமிய பணிகளுக்கு தன்னை அர்பணித்துக் கொண்டதற்காக... 

ஒரு கோல்டு மெடல். அரபியில் கையால் எழுதப்பட்ட ஒரு சான்றிதழ். அன்பளிப்பாக பரிசு பெற்றவருக்கு 750000 சவுதி ரியால். இவை அனைத்தும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும். வருடா வருடம் இந்த விருது வழங்கப்படுகிறது.

விருது கிடைத்த அனைவரையும் நாமும் வாழ்த்துவோம்.



தகவல் உதவி
சவுதி கெஜட்

சுவனப் பிரியன் 

Post a Comment

0 Comments