Subscribe Us

header ads

2 ஆவது ஆண்டு நிறைவும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

(பைஷல் இஸ்மாயில்)


இறக்காமம் ஜீ.சி.எம். அமைப்பின் இரண்டாவது வருட நிறைவு விழாவும் இறக்காம பிரதேசத்திலுள்ள சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று இறக்காமத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கல்விமான்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார். 

இதன்போது ஜீ.சி.எம். அமைப்பினர் பிரதம அதிதிக்கு பொன்னாடை போர்த்தி ஞாபகச்சின்னம் வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.







Post a Comment

0 Comments