Subscribe Us

கோத்தபாய இலங்கையில் எங்கு..? யாரிடம்..? தகர்ந்தது இரகசியம் (VIDEO)

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டுச் செல்லவில்லை, அவரின் மறைவிடங்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்துகிறார் சிரேஷ்ட  அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன்.

தேர்தல் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மிரட்டப்பட்டுள்ளனர். அத்துடன் ஆபத்தான சூழலில் பணி செய்த தமிழ் மொழி பேசும் உதவித் தேர்தல் ஆணையாளரின் நிலை,இனி வரும் நாட்கள் குழப்பமா? பேன்ற கேள்விகளுக்கு விளக்கமான பதில்களுடன் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன்.

Post a Comment

0 Comments