Subscribe Us

header ads

பட்ஜெட்டை ஆதரித்து, மருதமுனையில் பராட்டா தன்சல் (PHOTOS)

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான 100 நாள் அரசாங்கத்தின் இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளையும் வரவேற்று மருதமுனை பிரதேசத்தில் இலவச இரவு பராட்டா இராப்போசனம் (தன்சல) தற்போது இடம்பெறுவதை படங்களில் காணலாம். 

பட உதவி: இஹ்திராம் மௌலானா, முஹம்மது றொசான் 








Post a Comment

0 Comments