Subscribe Us

header ads

இலங்கை விமானப்பணிப்பெண் கட்டார் விபத்தில் பலி (Photos)


கட்டாரில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தொன்றில், இலங்கையைச் சேர்ந்த விமானப்பணிப்பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை நேற்றைய விபத்தில் மேலும் இருவர் விமானப் பணியாளர்கள் உட்பட மற்றுமொரு விமானப்பணிப்பெண்ணும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் காயமடைந்த விமானப்பணிப்பெண் கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி அத்துருகிரிய, ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான விமானியின் மனைவி என தெரிவிக்கப்படுகிறது.



Post a Comment

0 Comments