Subscribe Us

header ads

KV EDU RIGHT இன்று முதல் உங்கள் அபிமான கற்பிட்டியின் குரலில் For The Educational Colleges


உங்கள் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், ஏற்பாடு செய்யப்படவிருக்கின்ற கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பபுக்களை இன்று முதல் இலவசமாக கற்பிட்டியின் குரலில் பகிர்விடலாம்.

அப்பதிவினை நாம் சுமார் 50 ற்கு மேற்பட்ட குழுமங்கள் ஊடாக மற்றும் கற்பிட்டியின் குரல் விருப்பப்பக்கம் , ட்விட்டர் ஊடாக பதிவேற்றம் செய்வோம் இதன் மூலமாக தாங்கள் செய்த விளம்பரங்களை தவர விட்டவர்களுக்கு கூட சென்றடைய வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றது.

இப்பொழுது உள்ள மாணவர்கள் சுமார் நூற்றுக்கு 99% சமூக இணையத்தளங்களே பாவிக்கின்றனர் ஆகவே நாம் செய்யும் இத்திட்டம் 100% மாணவர்களை மட்டும் அல்லாது அனைவரையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை.

அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கல்வி நிறுவனங்களில் நடைபெறும், நடைபெற இருக்கின்ற கருத்தரங்குகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகளின் விளக்கம் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட புகைப்படங்களை எமக்கு அனுப்பி வையுங்கள் .

அது மட்டுமல்லாது தற்போது இருக்கின்ற மாணவர்களுக்கு ஊடகத்துத்துறை எவ்வளவு முக்கியம் என்பதைனையும் அவ்வப்போது விளக்கம் அளியுங்கள். அவர்களையும் ஊக்கப்படுத்துங்கள் ஆக்கம் , திறமைசார் விடயங்களை செய்தி இணையத்தளங்களுக்கு பிரசுரிக்குமாறு.

கருத்தரங்குகள் சம்பந்தப்பட்ட விடயங்களை அனுப்ப வேண்டிய முகவரி

kv.humanresource@gmail.com

உங்கள் கருத்தரங்குகள் சம்பந்தப்பட்ட விடயங்களை பகிர வேண்டிய குழும முகவரி :

https://www.facebook.com/groups/kalpitiyavoice/
https://www.facebook.com/groups/kalpitiyavoicenewsprovider/


Post a Comment

0 Comments