பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பி.எம்.யூ.டி.பஸ்நாயக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகும்.
முன்னதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments