பிரதியமைச்சுப் பதவிய எடுத்துக் கொடுத்து சத்தமில்லாமல் உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளும் கைங்கரியத்தைத்தான் தலைவர் செய்வாரே தவிர சமூகத்துக்கு என்று எதையும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு செய்யமாட்டார்.. இதுவரை ரவூப் ஹக்கீமின் அபிவிருத்தி அரசியல் பூச்சியமே.. எந்த அமைச்சு கொடுத்தாலும் எதையும் சாதிக்கும் திராணியற்றவர். அபிவிருத்து அரசியலில் தலைவர் ஹிஸ்புல்லாஹ்விடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். துறைமுகம், நீதியமைச்சு இது இரண்டிலும் இருந்து எதுவுமே கிழிக்கவில்லை என்பது கவலையே.
Mohamed Sabry


0 Comments