முறைப்பாடு செய்துவுட்டு வெளியில் வந்த மேர்வின் சில்வா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,
நான் யாரையும் பழிவாங்க இதனை செய்யவில்லை குற்றங்களை வெளிப்படுத்தவே இவ்வாறு முறையிட்டேன்.
வேள்ளை வேன், லசந்த, பாரத லக்ஸ்மன் கொலை தொடர்பில் கோத்தாபய, ஊழல் தொடர்பில் பசில் ராஜபக்ஸ போன்றோருக்கு தொடர்பு உள்ளதெனவும் தெரிவித்தார்.
அவரின் முழுமையான பேட்டி வீடியோ..


0 Comments