Subscribe Us

header ads

உலக கிண்ணத்தில் அதிவேகமாக சதம் அடித்தவர் யார் தெரியுமா?


உலக கிண்ண போட்டியில் அதிவேகத்தில் சதம் அடித்தவர் அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் ஆவார். 

கடந்த உலக கிண்ணத்தில் அவர் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்தில் 100 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக உள்ளது. அவருக்கு அடுத்தப்படியாக மேத்யூ ஹைடன் (அவுஸ்திரேலியா) உள்ளார். அவர் 2007–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 66 பந்தில் சதம் அடித்தார். 

அதிவேகத்தில் அரை சதம் அடித்தவர் மேக்குல்லம். நியூசிலாந்து தலைவராக தற்போது இருக்கும் அவர் 2007–ல் கனடாவுக்கு எதிராக 20 பந்தில் 50 ஓட்டங்கள் எடுத்தார்.

Post a Comment

0 Comments