ஊவா மாகாண சபை ஐமசுமு உறுப்பினர் ஏ.எம்.புத்ததாஸவை ஆளும் ஐதேகவில் இணைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கோரி வெலிமடை நகர் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஊவா மாகாண சபை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் உபாலி சமரவீரவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
ஹரேன் பெனாண்டோவை முதலமைச்சராக ஆளுநருக்கு சத்திய கடதாசி அனுப்பிய ஐமசுமு உறுப்பினர்கள் ஐவரில் புத்ததாஸவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments