Subscribe Us

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை நோக்கி கோப்புக்களுடன் ரஞ்ஜன் ராமநாயக்க!


ஊழல் மோசடியில் ஈடுபட்ட பலரது கோப்புகளை ஒப்படைப்பதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ரஞ்ஜன் ராமநாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு தற்போது சென்றுள்ளார்.
கடந்த ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட பலரது கோப்புகள் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments