Subscribe Us

பெசில், நாமல், கப்ராவுலுக்கு எதிராக முறைப்பாடு – JVP – (VIDEO)

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மற்றும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்ட உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார் திஸாநாயக்க கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.-DAILY CEYLON-

Post a Comment

0 Comments