Subscribe Us

header ads

பிரதம நீதியரசரை வீட்டுக்கு அனுப்பும் நோக்கில்..!

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை பதவி விலகுமாறு கோரி சட்டத்தரணிகள் சிலர் இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சட்டவிரோதமாக பதவி நியமனம் செய்யப்பட்ட பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.-ADA DERANA-


Post a Comment

0 Comments