கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருந்த சமயம் இடம்பெற்ற மோசடிகள் பல தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமானங்களை கொண்டுவர திட்டமிருந்தார். எதிர்க்கட்சியினர் அன்றே சொன்னோம் மக்களின் வரிப்பதணத்தில் இவ்விமானங்களை கொண்டு வரவேண்டாம் என்று. ஆனால் இன்று அரசு மாறியதன் பிறகு பைல்களை கொடுக்க மறுத்தவர்களே இன்று இரகசியமாக எங்களிடம் மகிந்த குடும்பாத்தாரின் பைல்களை தருகின்றனர். வகை விமானத்தை கொணடு வர திட்டமிட்டனர்.


0 Comments