Subscribe Us

header ads

சிலாபத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை.


சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 02.30 அளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலே கொலைக்குக் காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments