முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை வேன் என்பவற்றின் கட்டணங்கள் நாளை முதல் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைக் குறைப்பின் நன்மையை பொதுமக்கள் பெற வேண்டும் என்பதற்காக இந்த விலைக் குறைப்புக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


0 Comments