முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று அதிகாலை நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின், துபாய் ஊடான அமெரிக்காவின் லோஸ்ஏஞ்சல் நகருக்கான விமானத்தில் அவர் பயணித்துள்ளார்.
மேலும் பஷில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவும் இதன்போது பயணித்துள்ளார்.
0 Comments