Subscribe Us

header ads

கட்டுநாயக்க அதிவேக வீதியில் கட்டணமின்றி பயணிக்க வாய்ப்பு


கட்டுநாயக்க அதிவேக வீதி இன்று சாதாரண போக்குவரத்திற்காக திறக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இன்று மாலை 6 மணியில் இருந்து கட்டுநாயக்க அதிவேக வீதியில் வாகனங்கள் இலவசமாக பயணிக்க முடியும் என்றும் அதிகூடிய 70 கிலோ மீற்றர் வேகத்திலேயே செல்ல முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Post a Comment

0 Comments