புதிய ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவு செய்யப்பட்டது முதல் பாராளுமனரத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதராவாக இருந்த மலை முக்கிய முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதி பக்கம் சரிந்துள்ள நிலையில் பல முக்கிய மாகாண சபைகளும் அரசின் பக்கம் வரும் தினங்களுக்குள் ஜனாதிபதி மைத்ரிபக்கம் சரியவுள்ளது.
மேல்,மத்திய ,கிழக்கு ,ஊவா ஆகியன உள்ளிட்ட அனைத்தும் ஜனாதிபதி மைத்ரிபக்கம் சாயவுள்ளன.ஊவா மாகாணசபையில் ஹரின் முதல் அமைச்சராக உள்ள நிலையில் மதிய மாகாண சபையில் அசாத் சாலி மற்றும் மேல் மாகாண சபையில் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


0 Comments