முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை வேன் என்பனவற்றின் கட்டணங்களையும் எதிர்வரும் தினங்களில் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்து அமைச்சு எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை குறைப்பின் பயன்களை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
0 Comments