பெரண்டினா தொழில் வள நிலையத்தினால் கற்பிட்டி வாழ் 18 வயது மேற்பட்ட இளைஞர்களுக்கு Hotel Management இலவச பயிற்சி நெறி. மதாந்தம் 20,000 ரூபாய் கொடுப்பனவு மேலதிக தகவல்களுக்கு உங்கள் கிராம பிரிவுக்குட்பட்ட கிராம உத்தியோத்தர்களை வரும் ஞாயிற்று கிழமைக்கு முன் சந்திக்கவும் .
தகமைகள் : G.C.E O/L + AL + NIC
-JSF Saheenas-
G.S


0 Comments