சீரற்ற வானிலையால் தற்காலிகமாக மூடப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகம் இன்று மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளது.
இதற்கமைய அனைத்து பீடங்களையும் சேர்ந்த சகல மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேசன் தெரிவித்துள்ளார்
0 Comments