காத்தான்குடிக்கு வந்தால் கையை உடைப்பேன், காலையுடைப்பேன் என அஸாத் ஸாலிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அறிய வருகிறது. இந்த அச்சுறுத்தல்களை மீறி காத்தான்குடியில் மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்கினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது வேட்பாளருக்கான பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டாா்.
0 Comments