கற்பிட்டி ஆலங்குடா பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 13 பேர் கற்பிட்டி பொலிசாரால் நேற்று 24-01-2015 கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்திய 3 ட்றேக்ட்டர்கள், பேகோ உட்பட வாகனங்களையும் பொலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையுடன் கற்பிட்டி பிரதேச அரசியல்வாதிகளும் தொடர்புள்ளனர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்
-வீடியோ உதவி ஹிறு நிவ்ஸ் -
0 Comments