Subscribe Us

header ads

ஜனாதிபதி செயலகத்தில் இருந்த மேலும் 120 வாகனங்கள்

ஜனாதிபதி செயலகத்தில் இருந்த மேலும் 120 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகனங்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான வாகனங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.  ஆனால் ஒரு சில சக்தி வாய்நத வாகனங்கள் மீட்கப்படுள்ளனவாம்


Post a Comment

0 Comments