Subscribe Us

header ads

தாய்லாந்தில் சிறுவர் தின வைபவத்தில் கனரக துப்பாக்கிகளை கையாள சிறுவர்களுக்கு வாய்ப்பு


தாய்லாந்தில் வருடாந்த தேசிய சிறுவர் தின  வைபவம் சனிக்கிழமை இடம்பெற்றது. இதன் போது சிறுவர்களுக்கு தமது குடும்பத்தினருடன் அரசாங்க இல்லம் பாராளுமன்ற கட்டிடம் பல்வேறு இராணுவ தளங்கள் என்பவற்றுக்கு சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
இதன் பிரகாரம் தென் பாங்கொக்கிலுள்ள தாய்லாந்து கடற்படை பயிற்சி நிலையத்துக்குச் சென்ற சிறுவர்களுக்கு பாரிய இயந்திர துப்பாக்கிகளை கையாளவும் விமானப்படை விமானமொன்றில் பயணம் செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments