Subscribe Us

header ads

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். புதிய ஜனாதிபதியின் தெரிவின் படி அப்பதவிக்கு பிறிதொருவரை நியமிக்க இடமளிக்கும் வகையில் அவர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments