அடுத்து வரும்காலங்களில் இடம்பெறவுள்ள பல்வேறு போட்டிப் பரீட்சைகளுக்கான தினங்களை தீர்மானிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்வேறு பதவி உயர்வுகளுக்கான பரீட்சைகள் இம்மாதம் இறுதி முதல் நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. இது தொடர்பிலான அறிவித்தல்கள் அரச வர்த்தமானிகளில் வெளிவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments