Subscribe Us

header ads

உங்களை பாராட்டியே ஆகணும் அசாத் சாலி அவர்களே .


நல்லவனோ கெட்டவனோ 
சோனவனோ முஸ்லிமோ 
இயக்கமோ அது இல்லாதவனோ 
உங்களை பாராட்டியே ஆகணும் அசாத் சாலி அவர்களே .

இத்தனை கொடுங்கோல் ஆட்சிக்கு மத்தியிலும் 
கொலை அட்சுருத்தல்களுக்கு மத்தியிலும் 
சிறைசென்றும் .
ஒத்தையாய் நின்று வீர முழக்கமிட்டாயே உங்களை 
பாராட்டியே ஆகணும் அசாத் சாலி அவர்களே 
.
பள்ளிகள் உடைக்கப்படும் பொழுது பாசிசத்துக்கு 
பல்லிளித்து நின்ற எம் தலைமைகளை போல் இல்லாமல் 
தனியாய் நின்று தட்டி கேட்டாயே . 
உங்களை பாராட்டியே ஆகணும் 
அசாத் சாலி அவர்களே .

இது அத்துனையும் யாருக்காய் செய்தாய் வீரனே 
உரிமைகள் பறிக்கப்பட்டு நாதி இல்லாமல் 
இருந்த எம் சமூகத்தை ஒத்தையாய் போராடி 
விடுதலை பெற்றுதந்த உங்களை பாராட்டியே ஆகணும் 
அசாத் சாலி அவர்களே .!!

-ABDUL WAHID-

Post a Comment

0 Comments