Subscribe Us

திஸ்ஸமஹராமவில் நிலநடுக்கம்



திஸ்ஸமஹராம - கிரிந்து பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இன்று காலை 09.20 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக திஸ்ஸமஹராம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments