தெரிவு செய்யப்படும் MP க்கள் - 8
நிறுத்தப்பட வேண்டிய வேட்பாளர்கள்-11
மாவட்டத்தில் பதிவு செய்யப்பட வாக்குகள் - 5,53,009
தொகுதிகள்-5
புத்தளம் தொகுதியில் பதிவு செய்யப்பட வாக்குகள்-1,25,702
வேட்பாளர்கள் நிறுத்தப்பட வாய்ப்பான வழிமுறை- ஒரு நோக்கு.
1.கரைத்தீவு, எழுவன்குளம், வட்டக்கண்டல், ரெட்பானா,கரடிப்பூவல்,மைலங்கும் உள்ளிட்ட வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் கீழ்வரும் பகுதிகளுக்கு- 1
2. வேப்பமடு,மணல்தீவு, விளுக்கை,முள்ளிபுரம்,புத்தளம் நகரம் ரத்மல்யாய, பாலாவி நாகவில்லு, மதவாக்குளம்,சங்கட்டிக்குளம், கம்மாந்தலுவை பகுதிகளுக்கு - 3
3. கற்பிட்டி முதல் கரம்பை வரையிலான கற்பிட்டிப் பிரதேச செயலகப் பிரவிற்கு- 3
4. புளுதிவயல் தொடக்கம் மதுரங்குளி உட்பட கொத்தாந்தீவு, கட்டைக்காடு,பூனைப்பிட்டி,ஆண்டிமுனை,உடப்பு,புளிச்சாக்குளம், தாரகுடிவில்லு,பத்துலுஒயா பகுதிகளுக்கு- 3
5.சிலாபம,சவரானை,மாதம்பை,நாத்தாண்டி,கொட்டாரமுல்லை,மானின்களை, தும்மோதரை பகுதிகளுக்கு-1
அடுத்துள்ளது வேட்பாளர்களைத் தெரிவு செய்வது.
இவை குறித்து நாம் அறிவு பெறுதல் அவசியம். இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.


0 Comments