Subscribe Us

header ads

மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவி பிரமானம் செய்து கொண்டார்! ரணில் பிரதம மந்திரி

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 6 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்கள் நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் பதவி பிமானம் செய்துகொண்டார்.இவர் பதவிபிரமானம் செய்துகொண்ட பின்னர் ரணில் விக்கரசிங்கவை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதம மந்திரியாக பதவிபிரமானம் செய்து வைத்தார்


Post a Comment

0 Comments