அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக ஆளுங்கட்சியின் பொதுக்கூட்டம், இன்று (2014.01.04) கற்பிட்டி தியேட்டர் முன்னால் இடம்பெற்று வருகிறது.
கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் ஜே.எம் தாரிக், ஏ. எம் இன்பாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற்று வரும் இக்கூட்டத்தில் புத்தள நகர பிதா கே.ஏ பாயிஸ், திரு.கிங்ஸ்லி லால், ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
-PHOTOS By: NILUFAR-





0 Comments