Subscribe Us

A/L இல் Chemistry பரீட்சை பற்றிய பயம் இனிமேல் வேண்டாம்.

A/L கற்கும் மாணவர்களுக்கு உதவும் ஓர் புத்தகம் பற்றிய அறிமுகம்


நவீன கல்விச் சிந்தனைகளுல் ‘கல்வித் தேடல்’, ‘தேடிக் கற்றல்’ போன்ற என்னற்ற கருக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ள கால கட்டத்தில், மாணவர்கன் வாய்ப்புக்களையும் தம்மைசூலவுள்ள வலங்களையும் பயன்படுத்தி கற்றச் செயற்பாட்டினை வினைத்திரனான முறையில் அமைத்துக்கொள்ள வழிவிடுவது முக்கியமான ஒன்றாகும்

அறிவு, முயற்சி என்பன ஆகாயம் வரை பறந்தது. அறிவை விருத்தி செய்து கொள்ளல் என்பது ஆசிரியருடனும், வகுப்பரையுடனும் மட்டுப்படுத்தப்பட்ட சுருங்கிய ஒரு விடயமல்ல என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தெளிவான உண்மை.

சமூகத்தில் பல்வேறு கட்டமைப்புக்கள் ஊடாக திறந்த பல கல்வி சேவைகள் மூலம் ஊக்கம், ஆர்வம் என்பவற்றை பெற்றிட வாய்ப்புகள் தாராளமாகவுள்ளன.

A/L பரீட்சை ஒரு போட்டிப் பரீட்சை, சவால் மிகுந்தது அதிலும் விஞ்ஞானத்துறை மிகவும் முக்கியமானதுறை. அயராத முயற்சி இன்றி சிறந்த பெறுபேற்றினை அடைவது கடினம்.

Chemistry subject என்பது Z புள்ளியில் அதிக செல்வாக்கு செலுத்தும் பாடமாகும்,
இதுவே கணிதத்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு கடினமான subject உம் கூட.

பொதுவாக  M.c.q  இற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

exam paper இல் 50% marks M.c.q மூலம் கிடைக்கிறது. எனவே ஒவ்வொரு கேள்வியும் உன்னிப்பாக உற்றுநோக்கப்படவேண்டியதாகும்.

அதனடிப்படையில் 2014 ஆம் ஆண்டு A/L  Chemistry வினாத்தாளில் வந்த M.c.q களை எவ்வாறு நோக்கலாம் என்ற விளக்கத்தைதரும் வண்ணம் இவ்வேடு உருவாக்கப்பட்டுள்ளது.

A/L  பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்று Engineering Faculty மற்றும் Medical
Faculty  இல் கல்வி பயிலும் இரு மாணவர்களின் கண்ணி முயற்சியாக மலர்ந்ததே ‘“2014 A/L Chemistry  விளக்கவுரை’ என்ற இந்நூல்.

இந்நூல் M.c.q களுக்குரிய சரியான விடையினை இலகுவாக தெரிவு செய்துகொள்ள உதவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.

அத்தோடு மிகவும் எழிய முறையில் ஒவ்வொரு கேள்வியையும் அனுகி குறுகிய நேரத்தில் விடையினை பரீட்சையில் நேரத்தை மீதப்படுத்திக்கொள்ளும் வழியை இவ்வெளியீடு உணர்த்துகிறது.

அத்தோடு வினாவினை தர்க்கரீதியாக அனுகி இலகுவாக விடையினை பெற்றுக்கொள்ள உதவுகின்றது. இவ்விரு இளைஞனின் இம்முயற்சியை பாராட்டுவதோடு இந்த முயற்சி இத்தோடு நின்றுவிடாது மேலும் தொடர வாழ்த்துகிறோம். எல்லாம் வல்ல இறைவன் இதற்கு துனைபுரிவானாக.

தற்போது கிடைக்கும் இடங்கள்.

கலைவாணி புத்தக நிலையம் கண்டி

சமுத்ரா குருநாகல்

விபரங்களுக்கு : அசீஸ் அஜ்மல்

0767 107 117

0755 107 117

விரைவில் அக்குரணை மற்றும் கொழும்பில் உள்ள முன்னணி புத்தக விற்பனை நிலையங்களிலும் கிடைக்கவுள்ளது.-MADAWALA NEWS-

Post a Comment

0 Comments