இலங்கையில் கடந்தகாலம் ஆட்சியில் இருந்த மகிந்தா பல கோடி ஊழலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி வரும் நிலையில் அவர் வளர்த்த நான்கு குதிரைகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன இவற்றின் ஒன்றின் விலை என்பது லட்சம் ரூபாய்கள், அலரிமாளிகையை விட்டு மகிந்த தப்பி ஓடிய வேளை குறித்த குதிரைகளை ஐக்கியதேசிய கட்சி மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் காணிக்குள் சென்றுள்ளன, தற்போது இவை கண்டு பிடிக்க பட்டுள்ளன நிலையில் மகிந்தா அரசின் ஆடம்பர வாழ்வு மற்றும் மோசடிகள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments