எதிர்வரும் 05ஆம் திகதி நடுராத்திரி 12.00 மணியோடு சகல தேர்தல் பிரசாரங்களுக்கும் தடை விதிப்பதாக தேர்தல்கள் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஆயினும், தேர்தல் பிரிவுகளில் அமைக்கப்பட்டிருக்கும் கட்சி காரியாலயங்கள் ஜனவரி 06ஆம் திகதி நடு ராத்திரி 12.00 மணிவரைக்கும் தமது கடமைகளை முன்னெடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments