கொலன்னாவையில் ஏற்பாடு செய்திருந்த பொது எதிரணின் கூட்ட மேடை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டபோது பொலிஸார் அவ்விடத்தில் கடமையில் இருந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடமாடும் பொலிஸ் வாகனம் ஒன்றும் அவ்விடத்தில் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடமை நேரத்தில் பொலிஸார் பொடுபோக்காக இருந்தமைக்கான காரணங்களை கண்டறிவதற்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். -ET-


0 Comments