எம் வாசகர்களின் நலன் கருதி கற்பி்ட்டியின் குரல் இத்திட்டத்தை இன்று முதல் அறிமும் செய்கிறது , நீங்கள் விற்பனை செய்ய இருக்கும் பொருட்களை எமது குழுமம் மற்றும் விருப்ப பக்கத்தில் தோற்றுவித்து விற்பனை செய்து கொள்ளுங்கள் நேர்த்தியான முறையில்.
எமக்கு உங்களது விற்பனை செய்யவிருக்கும் பொருட்களின் புகைப்படங்கள் விலை மற்றும் விற்பனை செய்யும் பொருளின் உள்ளடக்கம் என்பனவற்றை EMAIL மூலமாகவோ அல்லது எமது குழுமம் ஊடாக அனுப்பி வையுங்கள் அதை நாம் எமது விருப்ப பக்கத்திலும் பதிவிடுவோம்.


0 Comments