Subscribe Us

மஹிந்தவுக்கு மீண்டும் ஆதரவு வழங்கும் ஆறுமுகன் தொண்டமான்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மீண்டும் ஒருமுறை வழங்கியுள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தனர்.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் ஆதரவை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தினார்.

பெருந்தோட்ட சமூகம் ஜனாதிபதி மூன்றாம் முறையாகவும் போட்டியிடுவதற்கு ஆதரவை தெரிவிப்பதாக அமைச்சர் ஆறுமுகன் இதன்போது குறிப்பிட்டார்.


/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice  

Post a Comment

0 Comments