ஆளும் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சருமான அசோக வடிவமங்காவ இன்று பொது எதிரணியில் இணைந்து கொண்டார்.
அத்துடன், வடமேல் மாகாண சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பலர் நாளைய தினம் எதிரணியில் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments