பொலநறுவை மாவட்ட தேர்தல் கண்கானிப்பாளர்களை பொதுபலசேனா அமைப்பினர் அச்சுறுத்ததியதாக சீ.எம்.ஈ.வி என்று அழைக்கப்படும் தேர்தல் கணிப்புக்குழு தெரிவித்தது.
இதன்போது குறித்த தேர்தல் கண்கானிப்பாளர்களின் கமெராவில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களும் அழிக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
0 Comments