இதுவரை கிடைத்த தகவல் படி அல் அக்ஸா தேசிய பாடசாலை உயர்தர பெறுபேறு. கலைப் பிரிவு
3A சித்தி 2 மாணவிகள் அதில் ஒன்று புத்தளம் மாவட்டம் முதல் இடம். 2A 1B சித்தி இரண்டு மாணவர்கள்.
அல் அக்ஸா மாணவர்களின் பெறுபேறுகள் தெரிந்தால் கீழே பதிவிடுகள். அல் அக்ஸாவின் பூரண பெறுபேறு விபரம் நாளை திங்கள் அன்று எமது இணையத்தளத்தில் எதிர் பாருங்கள்...
இதே வேளை கற்பிட்டியில் இரண்டு மாணவர்களுக்கு வர்த்தக பிரிவி 3A சித்தி கிடைத்துள்ளது, இவர்கள் கடையாமொட்டை பாடசாலையில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது...


0 Comments