Subscribe Us

header ads

ஜனாதிபதிமஹிந்தவை ஆதரித்து கற்பிட்டியில் பொதுக்கூட்டம்! பசில் ராஜபக்க்ஷ பிரதம அதிதி

அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக ஆளுங்கட்சியின் முதலாவது பொதுக்கூட்டம்இன்று (2014.12.28) கற்பிட்டி பிரதேச சபை முன்னால் சந்தியில் இடம்பெற்று வருகிறது.

கற்பிட்டி பிரதேச சபை தலைவர் அல் ஹாஜ் மில்ஹாஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற்று வரும் இக்கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சார் பசில் ராஜபக்ஸ, சிரேஷ்ட்ட அமைச்சர் அல் ஹாஜ் பௌஷி, ஐ.ம.சு.கூ பின் கற்பிட்டி பிரதேச அமைப்பாளரும் தெங்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான விக்டர் என்டனி, பாராளுமன்ற மன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ, வடமேல் மகாண சபை முதலைம்மச்சர் தயாசிறி ஜயசேகர, வடமேல் மகாண சபை உறுப்பினர்  என்.டீ.எம் தாஹிர் அவர்களுடன் .கற்பிட்டி பிரதேச சபைத் உறுப்பினர்களான ஜுட் எம்மானுவல்ஜே.எம் தாரிக்ஏ. எம் இன்பாஸ் ஏ. ஆர். எம். பௌஷான் ஆகியோர் கல்ந்து கொண்டுள்ளனர்.


அதே வேளை ஐ.ம.சு.கூ பின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும் புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஆப்தீன் எஹியா ஆகியோர் வருகை தர உள்ளனர்











Post a Comment

0 Comments