Subscribe Us

header ads

அ.இ.ம.கா தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய மகாத்தான வரவேற்பு

படங்கள் -ஷாகிர் ஹுசைன்-


இன்று கிழக்குக்கு விஜயம் செய்த முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் மற்றும் கல்குடாவின் மைந்தன் அல்ஹாஜ் அமீர் அலி MP அவர்களை வரவேற்க ஓட்டமாவடி பிரதேசத்தில் மக்கள் உத்வேகத்துடன் திரண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன .

ஓட்டமாவடி பிரதேசம் இன்று விழாக்கோலம் பூண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன-MN-







Post a Comment

0 Comments